Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx<br /><br />50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இறை இசைப் பாடல்கள் பாடி பக்திப் பணியாற்றிவரும் கலைமாமணி வீரமணி ராஜூவின் பேட்டி. <br />மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்த ஐயப்பப் பாடல்கள் உருவான கதை... கச்சேரிக்கு வந்த கிருஷ்ண பருந்து... சபரி சந்நிதானத்திலிருந்து கிடைத்த ஹரிவராசனம் விருது... இப்படித் தன் இசைப்பயணத்தில் கிடைத்த சிலிர்ப்பூட்டும் தெய்விக அனுபவங்களைப் பகிர்கிறார் வீரமணி ராஜூ2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob