#ausvsind<br /><br />Tim Paine may be removed as Australia captain soon after the Border Gavaskar Cup <br /><br /> இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆடிய காரணத்தாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தாலும் ஆஸி. கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.