கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது.. நானும் தடுப்பூசி போட்டு கொள்வேன்.. முதல்வர்
2021-01-16 657 Dailymotion
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, நானும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் போட்டுக் கொள்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.<br /><br />CM Edappadi Palanisamy says that he will inject Coronavirus vaccine after front line workers.