புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு நடக்க உள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், சட்டசபையில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் அறிவித்து அவரது ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.<br />Not to contest in coming Assembly election says Puducherry Ex Minister Malladi Krishna rao<br />