Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

இந்த ஆண்டு திருவோண நட்சத்திர தினத்தன்று தை மாதம் பிறக்கிறது.
இந்த நாள் வஜ்ர யோகம், பாலவ கரணத்தில் அமைகிறது. குறிப்பாக குரு வாரமான
வியாழக்கிழமை அன்று குருவுக்கு உரிய மீன லக்னத்தில் மகரசங்கராந்தி வருகிறது.

அற்புதமான இத்தகை அம்சங்களால் இந்த வருட தைப்பொங்கலுக்கு என்ன சிறப்புகள்?
பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன நியதிகள் என்னென்ன?
விரிவான விளக்கங்கள் வீடியோவில்...
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob