திருப்பூர்: மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனித்து நின்று ஓட்டை பிரிக்காமல் வலுவான எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.<br /><br />Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri said, "We will welcome makkal needhi maiam leader Kamal Haasan to stand alone and come to our strong alliance without splitting the vote".