Surprise Me!

இனி பழங்கள் யாருக்கு கொடுப்பேன். திரும்பிவாடா.. இறந்த யானையை பார்த்து கதறும் வனக்காவலர் - வீடியோ

2021-01-21 31,258 Dailymotion

ஊட்டி: "திரும்பி வாடா.. என்னால முடியல.. யாருகிட்ட இனிமேல் பழங்களை தருவேன்" என்று இறந்த யானையின் தும்பிக்கையை பிடித்து கொண்டு வனத்துறை எஸ்ஐ ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ இணையத்தில் காண்போரை தூக்கி வாரி போட்டு வருகிறது.<br />Ooty Elephant passed away - forest department and Viral Video<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/nilgiris/ooty-elephant-death-forest-department-and-viral-video-409457.html

Buy Now on CodeCanyon