Surprise Me!

ஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல் பேட்டி - வீடியோ

2021-01-24 2,628 Dailymotion

மதுரை : தேர்தல் வந்தால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு கூட ஆடுவார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று, ஸ்டாலினுக்கு அம்னீசியா என கூறிய அமைச்சர், இன்று மீண்டும் ஸ்டாலினை தாக்கி பேட்டி அளித்துள்ளார்.<br />MInister Sellur Raju again attacks DMK chief Stakin in Madurai<br />

Buy Now on CodeCanyon