திருச்சி : கூட்டணி பேச்சு வார்த்தையில் மக்கள் நீதி மையம் கட்சி தீவிரம் காட்டி வருவதாகவும், சமூக வலைதளங்களில் வைரலாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் கமல் பற்றி பேசுவதாகவும் அக்கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார்.<br />Snehan revealed secret that why should opposite and ruling parties are talk about Kamal<br />