Surprise Me!

மே முதல் வாரத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தலை நடத்த வாய்ப்பு?

2021-01-25 357 Dailymotion

தமிழக சட்டசபை தேர்தல் மே முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அடுத்த வாரம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள்.<br /><br />Tamilnadu Assembly election will be conducted between April 15 and May 5, sources says.

Buy Now on CodeCanyon