2௦21 ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் இப்போதே தங்களை தயார் செய்து வருகின்றன. கடந்த சீசனின் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் தங்கள் அணியில் இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற அனைவரையும் நீக்கி இருக்கிறது.<br /><br />Mumbai Indians auction plan in IPL 2021