கரூர்: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி வந்த நிகழ்வை பார்த்த கரூர் விவசாயிகள் ஆராவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.<br />TN Assembly Election 2021: Rahul Gandhi rides bullock cart in Karur<br />