Surprise Me!

வாக்காளர் பட்டியலிலும் ஹிந்தி மொழியா...டென்ஷனான திமுக - வீடியோ

2021-01-26 1 Dailymotion

திண்டுக்கல் : தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் பெயர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.<br />DMK condemn for Voters list is printed in hindi and english<br />

Buy Now on CodeCanyon