ஒருபுறம் பெருமையை பறைசாற்றும் பேரணி, மறுபுறம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பேரணி, ஒருபுறம் மூவர்ணத்திற்கு மரியாதை, மறுபுறம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை!