பழனி: தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்றைய தினம் காவடி சமந்து வழிபட்டுள்ளார். பழனி முருகனை வழிபட்ட எல். முருகன், வேல்யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்றதற்காக பழனி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினார்.<br />BJP leader L.Murugan takes Kavadi in Palani Murugan temple<br />