Surprise Me!

சசிகலாவை ஈசியாக எடை போட வேண்டாம். வெயிட் அண்ட் சி'.. கருணாஸ் பேட்டி - வீடியோ

2021-01-29 1 Dailymotion

தூத்துக்குடி; எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவரால் இப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா. ஆகவே எதையும் ஈசியாக எடை போடக்கூடாது. பொறுத்திருந்து பாருங்கள் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.<br />Do not weigh Sasikala lightly, Wait and see '.. Karunas who put many things<br />

Buy Now on CodeCanyon