பெங்களூரு : அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் இருக்கிறார். அவரது காரில் கட்சி கொடி பொருத்தப்பட்டதில் என்ன தவறு உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.<br />TTV Dinakaran explains reason behind why admk party flag in sasikala's car<br />