வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேன்டும் அல்லது எம்பிசி பட்டியலில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கைக்கு தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பெண்ணாக சசிகலாவை ஆதரிப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

DMDK has opposed to PMK's 20% Vanniyar Reservation demand.

#DMDK
#PremalathaVijayakanth