Murugan Ashwin posts heart breaking story about his mother after winning Syed Mushtaq Ali Cup <br /><br />தமிழக வீரர் முருகன் அஸ்வின் சையது முஷ்டாக் அலி கோப்பையை தனது அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் முருகன் அஸ்வின் உருக்கமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.<br />