Surprise Me!

ஸ்டாலின் மீது மீண்டும் பாய்ச்சல்... ராணிப்பேட்டையில் சவால் விட்ட முதல்வர் எடப்பாடியார் - வீடியோ

2021-02-09 6,910 Dailymotion

சென்னை: ஸ்டாலினை நேரடி விவாதத்திற்கு வர அழைத்தால் ஏன் வர மறுக்கிறார் என அரக்கோணம் கையனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். விவசாய வேளாண் பயிர் கடன்கள் ரத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது என்றும் கூறினார்.<br /> Edappadi Palanisamy questioned mk stalin during the election campaign in Arakkonam

Buy Now on CodeCanyon