மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவை முடக்கிப் போட்டு, திரிணாமுல் காங்கிரசை கிடுகிடுவென வளர வைப்பதில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தீவிரமாக இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br />According to field sources, Prashant Kishor's IPAC is active in paralyzing the BJP in the West Bengal assembly elections and making the Trinamool Congress grow exponentially.<br />