Former US President Donald Trump says it's too early to say whether he will run for another Presidential term in 2024.<br /><br />தனக்கான ஆதரவு மக்களிடையே அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள டிரம்ப், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.