Surprise Me!

கரூரில் காந்தி சிலை முன்பு தர்ணா செய்த ஜோதிமணி எம்.பி - குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ் - வீடியோ

2021-02-20 6 Dailymotion

கரூர். அதிமுகவின் ஊழல் காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறி தர்ணா போராட்டம் நடத்திய கரூர் எம்.பி ஜோதிமணியை கைது செய்த காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /> JothiMani MP arrested by the Karur police

Buy Now on CodeCanyon