Surprise Me!

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் சிறப்பு பூஜை.. தடுத்து நிறுத்தப்பட்ட ஸ்ரீவிஜயேந்திரர் - வீடியோ

2021-02-23 13 Dailymotion

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை கருவறைக்குள் செல்ல விடாமல் அர்ச்சகர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்கு வாதத்திற்கு பின்னர் மூலவருக்கு அர்ச்சனை செய்ய அவர் அனுமதிக்கப்பட்டார். <br /> Sri Vijayendra Saraswathi Swamigal was stopped to do pooja in Sanctum

Buy Now on CodeCanyon