இஞ்சியைக் கண்டால் பித்தம் அஞ்சி ஓடும்’ என்பார்கள். நம் சமையலில் சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுவைக்காக மட்டுமில்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இஞ்சியை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தென்காசியைச் சேர்ந்த முத்துலெட்சுமி.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருக்கிறது முத்துலெட்சுமியின் இஞ்சித் தோட்டம். செடியிலிருந்து இஞ்சியைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.

Credits
Reporter - E.Karthikeyan
Video - L.Rajendran
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan