புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி, கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக் கறுப்பு காட்டியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.<br /><br /> 30 arrested for waving black flags against Narendra Modi in Puducherry