<br />இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நடுவர் பாரபட்சமாக செயல்படுவதாக ஆட்டத்தின் ரெப்ரியிடம் இங்கிலாந்து வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.<br /><br />Joe Root complained about 3rd umpire to the referee in the 3rd test between India and England yesterday.