புதுச்சேரி அரசியல் மிகப்பெரிய பாடத்தை புகட்டி கொண்டிருக்கிறது.. அந்த அரசியல் அப்படியே ஷிப்ட் ஆகி தமிழ்நாட்டுக்குள்ளும் வர போகிறது.. அப்படி ஒரு சாதுர்ய நகர்வை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.<br /><br />Super plan, Amit shahs next target in TN Assembly Election 2021