Surprise Me!

ஸ்டாலின் முதல்வராக அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த மனைவி துர்கா

2021-02-27 951 Dailymotion

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கணவரின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் துர்கா ஸ்டாலின்.

Durga Stalin visited the Annamalaiyar Temple in Thiruvannamalai on the eve of the full moon of the month of February. Durga Stalin has held a special worship for her husband's victory as the assembly elections have been announced.

#DurgaStalin
#DMK
#MKStalin

Buy Now on CodeCanyon