Surprise Me!

புகார் சொல்றதை விட்டுட்டு அதற்கேற்ப நீங்கள் தயார் ஆகுங்கள் - Vivian Richards

2021-03-01 954 Dailymotion

புலம்புவதையும் புகார் கூறுவதையும் விட்டுவிட்டு ஸ்பின்னிங்கிற்கு சாதகமான நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடுவதற்கு தங்களை இங்கிலாந்து வீரர்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.<br /><br /><br />People seem to forget that if you're going to India, you should expect that. You are going to spin land -Richards<br />

Buy Now on CodeCanyon