அதிமுக அணியில் தொகுதிகள் எத்தனை? எந்தெந்த தொகுதிகள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இங்க நாங்கதான் போட்டி... கொடுத்துவிடுங்க என கோதாவில் இறங்கியிருக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடம்பிடித்து கேட்கிறதாம் பாமக.<br /><br />Sources said that AIADMK was very upset over the talks with PMK and BJP.