Surprise Me!

5 மாநில சட்டசபை தேர்தல்.. பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாயிகள் முடிவு

2021-03-03 742 Dailymotion

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக விவசாயச் சங்க தலைவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.<br /><br />Farmer leaders decided to take their fight with the Center over the three new farm laws to the poll-bound states.

Buy Now on CodeCanyon