Surprise Me!

நன்மைகள் தரும் நவ நதி வழிபாடு!

2021-03-03 16 Dailymotion

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

மாசி மகத்தன்று செய்ய வேண்டிய வழிபாடுகளில் ஒன்று நவநதி வழிபாடு. நம் வீட்டிலேயே நவநதிகளின் படங்களை வைத்து மலர் சாத்தி வணங்கி, அவற்றின் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டால், மகாமகத் தீர்த்தக் குளத்தில் நீராடிய புண்ணிய பலன்கள் கிடைக்கும். நவநதி வழிபாடு குறித்த தகவல்களை இந்த வீடியோவில் காணுங்கள்.

நவநதிகளின் படம் உங்களுக்கும் வேண்டுமா?
இதோ இந்த லிங்கைக் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/14KQuEhRNIq0kxtMprX5yhd6woZsoj_5T/view?usp=sharing

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Buy Now on CodeCanyon