காஞ்சிபுரம்: 3வது திருமணம் செய்துகொண்ட தனது கணவரை மீட்டு தரக்கோரி மாமியார் வீட்டு வாசலில் தன் மகனுடன் பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது<br />Wife seeks redemption of her husband who done third marriage at kanchipuram