Surprise Me!

தேர்தலுக்கு பின் பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு.. வைகோ முடிவின் பின்னணி இதுதானா ?

2021-03-08 454 Dailymotion

சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முக்கியமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக வைகோ கூறி வருகிறார். அதாவது மதிமுகவை திமுகவில் இணைப்பதுதான் அந்த முடிவாக இருக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.<br /><br />After the State Assembly Elections, MDMK likley will merge with DMK, source said.<br />

Buy Now on CodeCanyon