திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம், "விடியலுக்கான முழக்கம்" என்ற பெயரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் 350 ஏக்கரில் அமரும் அளவுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.<br /><br />DMK president MK Stalin announced that if his government will elected in Tamilnadu he will give Rs.1000 rupees to housewifes.<br />