Surprise Me!

பாரம்பர்ய விதைகளைப் பாதுகாக்கும் கல்லூரிப் பேராசிரியர்!

2021-03-09 2 Dailymotion

தொடர்புக்கு, சாலமன் ஜீவா, செல்போன்: 99522 02112.

‘விதைகளே பேராயுதம்’ என்ற நம்மாழ்வாரின் கருத்து ஏற்படுத்திய தாக்கத்தால் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் சாலமன் ஜீவா. கல்லூரிப் பணிகளுக்கிடையில் கடந்த 13 ஆண்டுகளாகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்து, பாதுகாத்து வருகிறார். புத்தளத்தில் உள்ள நெல் வயலைக் கண்காணித்துக் கொண்டிருந்த சாலமன் ஜீவாவை, ஓர் காலைவேளையில் சந்தித்து உரையாடினோம்.

Credits
Reporter - R.Sindhu
Video - R.Ramkumar
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Buy Now on CodeCanyon