கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு வர இன்று முதல் இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.<br /> E-pass is mandatory to come to Coimbatore from Kerala, Vehicles to be returned