Surprise Me!

கையில் டார்ச் லைட்.. முகம் நிறைய புன்னகை.. பணம் மட்டும் மிஸ்ஸிங். பதறிப்போன பத்மபிரியா - வீடியோ

2021-03-16 8,014 Dailymotion

சென்னை: மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, தங்கள் கட்சி சின்னமான டார்ச் லைட்டுடன் வேட்பு மனு தாக்கல். செய்தார். அப்போது வேட்புமனுவுக்கான கட்டண பணத்தை மறந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பணத்தை அவரது உதவியாளர் வந்து கொடுத்து மனு தாக்கல் செய்ய வைத்தார்.<br /> makkal needhi maiam candidate Padmapriya forgot the fee for the nomination

Buy Now on CodeCanyon