விருதுநகர் : 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், 46 ஓட்டுல ஜெயிச்சிருப்பாரு.. 446 ஓட்டுல ஜெயிக்க வச்சேன்.. என சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.<br /> Minister Rajendra Balaji's controversial speech on Sattur MLA Rajavarman