Surprise Me!

விவசாய பொருள் ஏற்றுமதிக்கு அனுமதி வாங்குவது எப்படி? Export

2021-03-17 13 Dailymotion

ஏற்றுமதித் தொழிலை ஒருவர் செய்ய வேண்டும் என்றால், ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, பல விதமான அனுமதிகளைப் பெறவேண்டும். என்னென்ன அனுமதிகள் எங்கெங்கு பெற வேண்டும், இதற்கான நடைமுறை என்ன, எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்கிற கேள்விகளுக்கான பதிலை விளக்கமாகச் சொல்கிறார் ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கமாலுதின்.

Agri Export Business - ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்ன?
Part 1 - https://youtu.be/WYPwhPCqF1E

Mr.K.S.Kamaludeen, Director, Blue Bharath Exim Private Limited elaborately explains about the opportunities in the export.

Interview: A.R.Kumar
Videographer: Anirud RK
Editing: Lenin Raj

Buy Now on CodeCanyon