#TamilNaduAssemblyElection2021 #TNElection2021

Tamilnadu Assembly Election: Thirupparangundram CPM candidate Ponnuthaayi brings lime light on her for her family backround.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பொன்னுத்தாயி பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.