இந்த தேர்தலில் தான் இப்படியெல்லாம் நடக்குது.. இது அரசியல் காமெடி
2021-03-18 1 Dailymotion
தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல்கள் களம் எவ்வளவு அனல் பறக்கிறதோ அதே அளவுக்கு சப்தமில்லாதமல் காமெடி சங்கதிகளும் இடைவிடாமல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. <br /><br />Here are the Comedy Scenes in Tamilnadu Assembly Election 2021.