திருச்சி: ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவிற்கு போகும் இடமெங்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குல தெய்வ கோவில், திருவிடைமருதூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்த சசிகலாவிற்கு அமமுகவினர் மட்டுமல்லாது கோவில் அர்ச்சகர்களும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.<br /> Sasikala visits Sri Rangam Temple Special prayer Ranganathar