நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருள்களில் முக்கியமானது அரிசி. இந்த அரிசியை ஏற்றுமதி செய்யும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் பற்றி சொல்கிறார் ப்ளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எச்.கமாலுதின்.

In this video Mr.K.S.Kamaludeen, Director, Bluebharath Exim Private Limited elaborately explains about the ten tips to keep in mind while you want to export rice to other countries.

Interview: A.R.Kumar
Videographer: Ramesh
Editing: Lenin Raj