#TamilNaduAssemblyElection2021 #TNElection2021 <br />CM Edappadi Palanisamy is likely to become the CM again, says Democracy Network Survey <br /> <br />யார் என்ன சொன்னாலும் சரி, மீண்டும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் ஒரு அதிரடியாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. <br />