Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

முருக வழிபாட்டின் மகத்துவம் என்ன? குல தெய்வம் அறியாதவர்கள் முருகப்பெருமானை வழிபடலாமா... இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக வருகிறது இன்றைய அதிகாலை சுபவேளை நிகழ்ச்சி. இத்துடன், பஞ்சாங்கக் குறிப்புகள், ராசிபலன் மற்றும் இறைதரிசனம் ஆகியன உங்களுக்காகக் காத்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob