சென்னை: தேர்தல் நேரமாச்சே.. துணி துவைப்பது, புரோட்டோ போடுவது, அம்மி அரைப்பது என்று டிஸைன் டிஸைனாக வேட்பாளர்கள் மல்லுக்கட்ட, இங்கு ஒரு வேட்பாளர் அரைவேக்காடு 'ஒன்சைட்' தோசை எனும் புது ஐட்டத்தை கண்டுபிடித்துள்ளார்.<br />virugambakkam dmk candidate prabhakar raja prepared dosa during campaign<br />