North Korea tested two missile near Japan sea yesterday <br /> <br />வடகொரியா நேற்று இரவு திடீரென நடத்திய ஏவுகணை சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது. <br />