சென்னை: தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்றும் அதிமுகவில் வெற்றி பெறுகிற ஒவ்வொருவரும் பிஜேபி உறுப்பினர்கள்தான் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.<br />every winner in the AIADMK is a BJP member: says thirumavalavan<br />